states

img

அரசு ஊழியர்களிடம் அடாவடி நிதி வசூல்...

“ராமர் கோயில் கட்டுமானத்தில் உத்தரப்பிரதேச மாநில அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரின் பங்கும் இருக்க வேண்டும். எனவே, அரசு ஊழியர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தை ராமர் கோவில் பணிகளுக்கு வழங்க வேண்டும்?” என்று உ.பி. மாநில சாமியார் முதல்வரான ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

;